கோயம்புத்தூர்: பறவைகளுக்காக பயிர் செய்யும் விவசாயி

பிரசுரிக்கப்பட்டது

சில விஷயங்களை நாம் இலக்கியங்களில் படித்திருப்போம், வியந்திருப்போ, அச்சர்யப்பட்டு இருப்போம். இப்படியெல்லாம் இருக்குமா என்ன? மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் என நினைத்திருப்போம். ஆனால், இங்கு தமிழகத்தில் ஒரு விவசாயி பறவைகளுக்காகவும் பயிர் செய்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: