கொரோனா எதிரொலி: வேலை இல்லாததால் தின்பண்டங்கள் செய்து விற்கும் ஆசிரியர்கள்

பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் மாநிலம் மார்பி என்னும் ஊரில் உள்ள ஓம் ஷாந்தி வித்யாலயா பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா நெருக்கடியால் வேலை இல்லாமல் போனது.

அப்பகுதியின் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தாங்கள் வேலை செய்த பள்ளியிலேயே தின்பண்டங்கள் தயார் செய்து அவற்றை விற்று வருகிறார்கள் இந்த ஆசிரியர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: