You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்த மனிதர்
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது மும்பையைக் காட்டிலும் புனே நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தனி ஒரு நபராக இருந்து இறுதி காரியங்களை செய்து வருகிறார் அருண் ஜன்கம்.
நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அருணின் இந்த பணிக்கு அவரின் குடும்பத்தினரும் உதவிபுரிந்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது" - பிரதமர் மோதி பாராட்டு
- அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்: ரஜினி முன்னிறுத்தும் வேட்பாளரா? என்ன சொல்கிறார் அவர்?
- சாத்தான்குளம் இரட்டை மரணம்: உயிரிழந்த ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி
- புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :