இந்தியா - சீனா எல்லை தகராறு: தமிழக ராணுவ வீரர் பழனியின் உடலுக்கு ராணுவ மரியாதை

பிரசுரிக்கப்பட்டது

இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 பேரில் தமிழகத்தை சேர்ந்த பழனியும் ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது உடல் வியாழன் காலை அவரது சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: