You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள்
பிரசுரிக்கப்பட்டது
சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ஆனால் போதிய ரயில்கள் இல்லாததால், அவர்கள் நடைபாதையில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: