You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரபுகளை மீறி பெண் புரோகிதர் செய்து வைத்த திருமணம்
பிரசுரிக்கப்பட்டது
தன் திருமணத்தின் மூலம் பாலின சமத்துவத்தை எடுத்துரைக்க பெண் புரோகிதரை வைத்து தனது திருமணத்தை நடத்தியுள்ளார் ஒரு மணப்பெண்.
சென்னையை சேர்ந்த சுஷ்மா - விக்னேஷ் ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி நடந்தது. தங்கள் திருமணத்தில் பெண் புரோகிதரை நியமிக்க நினைத்த மணமக்கள் மைசூரை சேர்ந்த பிரம்மரம்ப மகேஸ்வரி என்னும் பெண் புரோகிதரை நியமித்தார்.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: