You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜே.என்.யு வன்முறை: கண்டித்து சென்னை மாணவர்கள் போராட்டம் #JNUAttack
பிரசுரிக்கப்பட்டது
நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் புதுக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஜே.என்.யு வன்முறைக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
பிற செய்திகள்:
- "ஆர்எஸ்எஸ், ஏபிவிபியை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் இது" - தாக்கப்பட்ட மாணவி
- 10 வாக்குகளே பெற்று வென்ற தலித் பெண் பதவியில் நீடிப்பாரா?
- ஜே.என்.யு. தாக்குதல்- நேற்று மாலை என்ன நடந்தது? - விவரிக்கும் தமிழ் மாணவர் #JNUAttack
- தமிழகத்துக்கு மத்திய அரசு தரும் நிதி குறைவதாக ஆளுநர் உரையில் புகார்; திமுக வெளிநடப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: