ஜே.என்.யு வன்முறை: கண்டித்து சென்னை மாணவர்கள் போராட்டம் #JNUAttack

காணொளிக் குறிப்பு, சென்னை மாணவர்கள் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் புதுக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஜே.என்.யு வன்முறைக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: