You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமாவில் பாடப்போகும் சமூக ஊடகங்களின் செல்லக்குரல் திருமூர்த்தி
பிரசுரிக்கப்பட்டது
அஜித் மதன் என்பவர் பகிர்ந்த ஃபேஸ்புக் காணொளியில், பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்படத்தில் டி. இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடுகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தில் பிறந்த பார்வை திறனற்ற திருமூர்த்தி பாடிய இந்த பாடலை 288, 273 பேர் பார்த்திருந்தனர். 802 பேர் பகிர்ந்திருந்தனர்.
இதனை பார்த்த இசையமைப்பாளர் இசையமைப்பாளர் டி.இமான், திருமூர்த்தியை அழைத்து பேசியுள்ளார்.
காணொளி தயாரிப்பு மதன், பிபிசி தமிழுக்காக
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி VS இம்ரான் கான்: ஐ.நாவில் துல்லியமாக உரையாற்றியது யார்?
- ரயில் மோதி யானை பலி: வைரலான புகைப்படம் - கண்ணீர் சிந்தும் சமூக ஊடகம்
- ஏமன் போர்: செளதி படைகளை பிடித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் - விரிவான தகவல்கள்
- "அன்று கவின், இன்று தர்ஷன்" - என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்? - கிளர்ந்தெழுந்த நெட்டிசன்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்