You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் Vs ரஷ்யா: தாக்குதலுக்கு நடுவே அஞ்சி ஓடும் பொதுமக்கள்
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு நடுவில், அதிலிருந்து தப்பிப்பதற்காக யுக்ரேன் மக்கள் பயந்து ஓடும் காட்சிகள் இவை.
தப்பித்து ஓடும் மக்களை வெளியேற்ற யுக்ரேனிய ராணுவம் உதவியுள்ளது.
இந்த சம்பவம் கீயவிற்கு வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இர்பின் நகரத்தில் நடந்துள்ளது.
ஷெல் குண்டு தாக்குதலால் அச்சத்துடன் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா
- இந்தியாவில் பெண் அரசியல் தலைவர்களுக்கான வலுவான கோரிக்கை எழுந்துள்ளதா?
- மயில்வாகனம் நிமலராஜன்: இலங்கை பத்திரிகையாளர் கொலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகாவது நீதி கிடைக்குமா?
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேன் கட்டடங்கள் - தாக்குதலுக்கு முன்னும் பின்னும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்