You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விளாதிமிர் புதின் என்பவர் யார்? அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும்
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். யுக்ரேன் மீதான படையெடுப்பால் பலரையும் இவர் திகைக்க வைத்திருக்கலாம். 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்குப்பிறகு இந்தப்பிராந்தியத்தில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகும் இது. ஆனால் ரஷ்ய செல்வாக்கை மீண்டும் ஏற்படுத்துவதற்கான தனது உறுதிப்பட்டை அவர் ஒருபோதும் ரகசியமாக வைத்திருக்கவில்லை.
புதின் குறித்து இன்னும் பல தகவல்களை அறிய இந்த காணொளியை காணுங்கள்.
பிற செய்திகள்:
- ஒரு தாயாக அது என்னை மிகவும் அச்சுறுத்தியது: யுக்ரேன் மக்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன் - ரஷ்யா போர்: இந்தியப் பொருளாதாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
- புஷ்பா தலைவணங்க மாட்டான்: பாலிவுட்டுக்கு போட்டியாக முன்னேறும் தென்னிந்திய சினிமா
- ரஷ்ய படையெடுப்பிலிருந்து யுக்ரேன் தன்னை பாதுகாத்துக்கொள்வது எவ்வளவு கடினம்?
- எப்போது திரும்புவோம் என்றே தெரியாமல் எதற்கு திட்டமிடுவது? யுக்ரேனிலிருந்து ஒரு கடிதம்
- கீயவில் குடியிருப்பு பகுதியில் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த கட்டடங்கள் - புகைப்படத் தொகுப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்