விளாதிமிர் புதின் என்பவர் யார்? அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும்

காணொளிக் குறிப்பு, யார் இந்த புதின்? அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். யுக்ரேன் மீதான படையெடுப்பால் பலரையும் இவர் திகைக்க வைத்திருக்கலாம். 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்குப்பிறகு இந்தப்பிராந்தியத்தில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகும் இது. ஆனால் ரஷ்ய செல்வாக்கை மீண்டும் ஏற்படுத்துவதற்கான தனது உறுதிப்பட்டை அவர் ஒருபோதும் ரகசியமாக வைத்திருக்கவில்லை.

புதின் குறித்து இன்னும் பல தகவல்களை அறிய இந்த காணொளியை காணுங்கள்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: