You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கழுத்தில் டயரோடு 6 ஆண்டுகளாக வாழ்ந்த முதலை - காப்பாற்றிய இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
இந்தோனீசிய நகரமான பாலுவில், சுமார் 6 ஆண்டுகளாக ஒரு முதலை தன் கழுத்தைச் சுற்றிய டயரோடு வாழ்ந்து வந்தது.
அங்குள்ள மக்கள், முதலை வளரும் போது டயர் அதன் கழுத்தை நெருக்கிவிடுமோ என்று கவலையடைந்தனர்.
அப்போது 5 மீட்டருக்கும் மேல் இருந்த அந்த முதலையை காப்பாற்ற உள்ளூர் நபர் ஒருவர் களத்தில் இறங்கினார்.
முதலையைப் பிடிக்க அவருக்குக்கு 3 வாரங்கள் ஆனது. அந்த முயற்சியின் போது அவர் வைத்த பொறியிலிருந்து முதலை இரண்டு முறை தப்பித்துச் சென்றது.
பிற செய்திகள்:
- ரஷ்யா-யுக்ரேன் போர் பதற்றம்: அமெரிக்கர்கள் உடனே வெளியேற அழைக்கும் ஜோ பைடன்
- இறந்த மகனின் விந்து வேண்டும் என்று கேட்டுப் போராடும் பெற்றோர் - என்ன சிக்கல்?
- அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்
- உ.பி. தேர்தல்: பாஜக Vs சமாஜ்வாதி கட்சி - தேர்தல் வாக்குறுதிகளில் என்ன வித்தியாசம்?
- கோடநாடு எஸ்டேட்: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரத்தை திரட்டுவதில் பின்னடைவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்