கழுத்தில் டயரோடு 6 ஆண்டுகளாக வாழ்ந்த முதலை - காப்பாற்றிய இளைஞர்

காணொளிக் குறிப்பு, கழுத்தில் டயரோடு 6 ஆண்டுகளாக இருந்த முதலை - காப்பாற்றிய இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது

இந்தோனீசிய நகரமான பாலுவில், சுமார் 6 ஆண்டுகளாக ஒரு முதலை தன் கழுத்தைச் சுற்றிய டயரோடு வாழ்ந்து வந்தது.

அங்குள்ள மக்கள், முதலை வளரும் போது டயர் அதன் கழுத்தை நெருக்கிவிடுமோ என்று கவலையடைந்தனர்.

அப்போது 5 மீட்டருக்கும் மேல் இருந்த அந்த முதலையை காப்பாற்ற உள்ளூர் நபர் ஒருவர் களத்தில் இறங்கினார்.

முதலையைப் பிடிக்க அவருக்குக்கு 3 வாரங்கள் ஆனது. அந்த முயற்சியின் போது அவர் வைத்த பொறியிலிருந்து முதலை இரண்டு முறை தப்பித்துச் சென்றது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: