கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் புகைப்படத்தொகுப்பு - வாட்டிகன் முதல் பாகிஸ்தான் வரை

சென்னையில் கிறித்துமஸ் கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் கிறித்துமஸ் கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது

உலகெங்கும் கிறித்துமஸ் தினம் டிசம்பர் 25ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கிறித்துமஸ் கொண்டாட்டங்களை விளக்கும் புகைப்பட தொகுப்பு.

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் கடற்கரை மணலால் உருவாக்கப்பட்டிருந்த கிறித்துமஸ் தாத்தா சிலை

பட மூலாதாரம், NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் கடற்கரை மணலால் உருவாக்கப்பட்டிருந்த கிறித்துமஸ் தாத்தா சிலை
தைவானில் வண்ணமய விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் ஜொலித்த நடைப்பாலம்

பட மூலாதாரம், NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, தைவானில் வண்ணமய விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் ஜொலித்த நடைப்பாலம்
கென்ய தலைநகர் நைரோபியில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கென்ய தலைநகர் நைரோபியில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள்
பாகிஸ்தானில் உள்ள கிறித்தவ குடும்பங்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டபோது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பாகிஸ்தானில் உள்ள கிறித்தவ குடும்பங்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டபோது
துருக்கி இஸ்தான்புல்லில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிப்படும் வழிபாட்டாளர்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துருக்கி இஸ்தான்புல்லில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடும் வழிபாட்டாளர்கள்
பாலத்தீனத்தில் உள்ள பெத்லஹாம் நகரில் நள்ளிரவில் நடைபெற்ற பிரார்த்தனை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பாலத்தீனத்தில் உள்ள பெத்லஹாம் நகரில் நள்ளிரவில் நடைபெற்ற பிரார்த்தனை
வாடிக்கனில் போப் பிரான்ஸ் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம்

பட மூலாதாரம், CORBIS VIA GETTY IMAGES

படக்குறிப்பு, வாடிக்கனில் போப் பிரான்ஸ் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம்
வட இராக்கில் உள்ள குர்திஷ் பகுதியில் நடைபெற்ற கிறித்துமஸ் கொண்டாட்டம்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, வட இராக்கில் உள்ள குர்திஷ் பகுதியில் நடைபெற்ற கிறித்துமஸ் கொண்டாட்டம்
இராக் நகரான பஸ்ராவில் பரிசுகளுடன் கிறித்துமஸ் தாத்தாவை நோக்கி ஓடி வரும் குழந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இராக் நகரான பஸ்ராவில் பரிசுகளுடன் கிறித்துமஸ் தாத்தாவை நோக்கி ஓடி வரும் குழந்தை
பிரேசில் நீருக்குள் சான்டா க்ளாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரேசில் நீருக்குள் சான்டா க்ளாஸ்
நியூசிலாந்தில் உள்ள ஒரானா வன உயிர் பூங்காவில் தனது கிறித்துமஸ் பரிசை ஆர்வமுடம் பார்க்கும் காண்டாமிருகம்

பட மூலாதாரம், NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, நியூசிலாந்தில் உள்ள ஒரானா வன உயிர் பூங்காவில் தனது கிறித்துமஸ் பரிசை ஆர்வமுடம் பார்க்கும் காண்டாமிருகம்
பிரிட்டனில் உள்ள பப் ஒன்று கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு பிரகாசமாக காட்சியளித்தது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிரிட்டனில் உள்ள பப் ஒன்று கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு பிரகாசமாக காட்சியளித்தது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: