You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கானிஸ்தானில் இயல்புநிலைக்கு திரும்பும் தலைநகரம் - காபூலில் இருந்து பிபிசி கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கன் தலைநகர் காபூலில் தாலிபன் ஆளுகை தொடங்கிய பிறகு இன்று இயல்புநிலைக்கு மக்கள் திரும்பி வருகிறார்கள். ஆனால், சில இடங்களில் தாலிபன்கள் எதிர்ப்பு போராட்டங்களும் வெடித்துள்ளன. ஆங்காங்கே துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. இது குறித்து பிபிசியின் சிக்கந்கர் கெர்மானி வழங்கும் களத்தகவலை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- தண்ணீர், தண்ணீர்: ரோம் முதல் சென்னை வரை தீராத உலக பிரச்னை
- அந்தமான் அருகே 'கடல் கன்னி' தாவரம் கண்டுபிடிப்பு: 5 சுவாரசிய தகவல்கள்
- ஷரியா சட்டம் என்றால் என்ன? அது ஆப்கானிஸ்தான் பெண்களை எவ்வாறு பாதிக்கும்?
- தாலிபனுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?
- ஷரியா சட்டம் என்றால் என்ன? அது ஆப்கானிஸ்தான் பெண்களை எவ்வாறு பாதிக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்