ஆப்கானிஸ்தானில் இயல்புநிலைக்கு திரும்பும் தலைநகரம் - காபூலில் இருந்து பிபிசி கள நிலவரம்

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தானில் இயல்புநிலைக்கு திரும்பும் தலைநகரம் - காபூலில் இருந்து பிபிசி கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கன் தலைநகர் காபூலில் தாலிபன் ஆளுகை தொடங்கிய பிறகு இன்று இயல்புநிலைக்கு மக்கள் திரும்பி வருகிறார்கள். ஆனால், சில இடங்களில் தாலிபன்கள் எதிர்ப்பு போராட்டங்களும் வெடித்துள்ளன. ஆங்காங்கே துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. இது குறித்து பிபிசியின் சிக்கந்கர் கெர்மானி வழங்கும் களத்தகவலை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :