ஆப்கானிஸ்தான்: பிபிசியிடம் பேசிய தாலிபன் தலைவர்: "யாரையும் கொல்ல மாட்டோம், நாங்கள் மக்கள் சேவகர்கள்"

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி ஒப்படைக்கப்படுவதையே விரும்புகிறோம் என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் யால்டா ஹக்கிமை அவரது செல்பேசியில் தொடர்பு கொண்டு சுஹைல் ஷாஹீன் பேசினார். நேரலையில் இந்த காட்சி ஒளிபரப்பானது. அப்போது அவர் விரிவான நேர்காணலைப்போல அளித்த தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :