செயற்கை இறைச்சியால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதியாகுமா?

பிரசுரிக்கப்பட்டது

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை கோழி இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்ற உணவுப் பொருள் உலகில் வேறு எங்கும் விற்பனைக்கு வரவில்லை என அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த செயற்கை இறைச்சி தொடர்பான ஆய்வக முடிவு, நுகர்வோரின் கருத்துகள், தயாரிப்பு நிறுவனத்தின் செயல்பாடு போன்றவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :