140 ஆண்டுகளுக்கு பிறகு குரேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிரசுரிக்கப்பட்டது
ஐரோப்பிய நாடான குரேஷியாவில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நில அதிர்வை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல் அமைப்பான யுஎஸ் ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- இலங்கையின் 117 வயது மூதாட்டி காலமானார்
- "முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே தீர்மானிக்கும்"
- "ரஜினி ஒரு கண், மோதி மற்றொரு கண்" - அர்ஜுனமூர்த்தி தரும் புதிய விளக்கம்
- சீன எல்லையில் படை குறைப்பை செய்கிறதா இந்தியா? ராஜ்நாத் சிங் பேட்டி
- 2 டன் எடையுள்ள அரசு பாட நூல்களை காயலான் கடையில் போட்ட கல்வித்துறை ஊழியர்
- ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பிரிட்டனில் ஒப்புதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்