You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜாதவ் பயேங்: அமெரிக்க பாடத்தில் இடம்பெற்ற இந்திய வனமகன்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் `ஃபாரஸ்ட் மேன்` என்று அழைக்கப்படும் ஜாதவ் பயேங் குறித்த விஷயங்களை தமது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது அமெரிக்கப் பள்ளி ஒன்று. அமெரிக்க பிரிஸ்டோல் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர்கள் இந்த 57 வயதான அசாம் மனிதர் குறித்து இனி படிப்பார்கள்.
சரி யார் இந்த ஜாதவ் பயேங்? அவர் குறித்த விஷயங்கள் அமெரிக்கா வரை பேசப்பட என்ன காரணம் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- டிரம்புக்கு எதிரான 6 வழக்குகள்: பாலியல் வல்லுறவு முதல் சொத்து தகராறு வரை
- லக்ஷ்மி விலாஸ் வங்கி: இந்திய அரசின் புதிய திட்டம் நெருக்கடியை சமாளிக்க உதவுமா?
- கடலூரில் வேல் யாத்திரை: "ஸ்டாலினின் கனவு, கனவாகவே போய்விடும்" - எல்.முருகன்
- பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை - இலங்கை போலீஸ்
- க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன?
- ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்
- மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்
- பிகாரிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: