குவைத் புதிய சட்டம்: 8 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும்?

பிரசுரிக்கப்பட்டது

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக குவைத்தில் இயற்றப்பட்டுள்ள சட்ட விதிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றம் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்திய பொறியியலாளர்கள் வேலை இழக்க நேரிட்ட அந்த கவலைக்கிடமான சூழல் வளைகுடா நாட்டில் வாழும் இந்தியர்களின் மனதில் மீண்டும் உருவாக்கியுள்ளது.

இந்த சட்டத்தின் வரைவு, குவைத்தில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: