இந்தோனீசியா சுனாமி: மனதை உலுக்கும் புகைப்படங்கள்

பிரசுரிக்கப்பட்டது

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளின் ஆழத்தை கண்முன் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் சில படங்கள் இதோ:

இந்தோனீசியா சுனாமி: மனதை உலுக்கும் புகைப்படங்கள்

இந்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது.

Presentational grey line
இந்தோனீசியா சுனாமி: மனதை உலுக்கும் புகைப்படங்கள்
படக்குறிப்பு, கொண்டாட்டத்தின் காலடியில் வெடித்த பேரிடர்

சுனாமி தாக்கிய போது மக்கள் இந்த கடற்கரையில்தான் திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

Presentational grey line
மக்கள் சுனாமியில் எஞ்சிய தமது பொருட்களின் எச்சங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தோனீசியா சுனாமி: மனதை உலுக்கும் புகைப்படங்கள்
படக்குறிப்பு, இவ்வளவுதான் மிஞ்சியது.

மக்கள் சுனாமியில் சிதைந்த தமது பொருட்களின் மிச்சங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Presentational grey line

தொடர்புடைய செய்திகள்:

Presentational grey line
செயற்கைக்கோள் புகைப்படம்

சுனாமி தாக்கிய கடற்கரையில் செயற்கைக்கோள் புகைப்படம்.

Presentational grey line
இந்தோனீசியா சுனாமி: மீட்புப் பணி
இந்தோனீசியா சுனாமி: மீட்புப் பணி
இந்தோனீசியா சுனாமி: மீட்புப் பணி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :