You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வந்தியத்தேவன் சென்ற பாதையில் பயணம் செய்த பெண்கள் குழு
பிரசுரிக்கப்பட்டது
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கியமான கதாபாத்திரம் வந்தியத்தேவன். நாவலில் அவர் சென்ற ஊர்களை மையமாக வைத்து “வந்தியத்தேவன் வழியில் பயணம்“ என்ற பெயரில் தமிழகத்தை சேர்ந்த 4 பெண்கள் வரலாற்று பயணத்தை மேற்கொண்டனர்.
தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - வில்பிரட் தாமஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்