You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விளம்பர காணொளி படப்பிடிப்பின்போது ஹாக்கி மாஸ்காட்டை துரத்திய கரடி
விளம்பர காணொளி படப்பிடிப்பின்போது ஹாக்கி மாஸ்காட்டை துரத்திய கரடி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் காட்மாய் தேசிய பூங்காவில் ஒரு விளம்பர காணொளி படப்பிடிப்பில் இருந்த சியாட்டில் கிராகன் ஐஸ் ஹாக்கி அணியின் உறுப்பினர்களுக்கு ஒரு திடுக்கிடும் ஆச்சரியம் காத்திருந்தது. அதுவொரு கரடியுடனான சந்திப்பு.
கிரிஸ்லி கரடிகள் பூங்காவின் ஆற்றில் உள்ள சால்மன் மீன்களை உண்ண அடிக்கடி வருகின்றன. அப்படி ஒன்று வந்துவிட்டது.
ஹாக்கி மாஸ்காட் எனப்படும் ஹாக்கி தொடரின் சின்னத்தை வேடமாக அணித்திருந்தவரை கரடி துரத்தியது. ஆனால், பிறகு அந்த மாஸ்காட் நபரை நெருங்கும் முன்பே கரடி திரும்பிவிட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு