காணொளி: "தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா

காணொளிக் குறிப்பு, காணொளி: தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் உருவாக்கப்படவேண்டும் - ஆதவ் அர்ஜுனா
காணொளி: "தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா
பிரசுரிக்கப்பட்டது

தற்போது 5-6 வட மாநிலங்கள் சேர்ந்தால் ஒரு பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலை தற்போது வரை இருக்கிறது என கூறியுள்ள தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டிலிருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசியபோது அவர் இதை தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு