காணொளி: கர்நாடகாவில் மேகேதாட்டு அணையை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, மேகேதாட்டு அணை - கர்நாடகாவிலும் எதிர்ப்பு ஏன்?
காணொளி: கர்நாடகாவில் மேகேதாட்டு அணையை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாட்டில் தீவிர எதிர்ப்பு நிலவும் சூழலில் கர்நாடகாவிலும் அதற்கு எதிர்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.

இதில் பல சிக்கல்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டும் கர்நாடகாவில் உள்ள சூழலியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அவர்கள் கூறுவது என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு