You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு: தந்தை-மகனை தற்கொலைக்கு தள்ளியது எது? கள ஆய்வு
நீட் தேர்வு: தந்தை-மகனை தற்கொலைக்கு தள்ளியது எது? கள ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது
நீட் வந்த பிறகு மருத்துவப் படிப்பில் சேர முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஷ்வரனும் ன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனை இழந்த சோகத்தில் தந்தை செல்வசேகரும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தந்தை - மகன் இருவரையும் தற்கொலைக்கு தள்ளியது எது? என்பது குறித்த விரிவான கள ஆய்வை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்