தலையைத் துளைத்த துப்பாக்கித் தோட்டா; எப்படிப் பிழைத்தார் முன்னாள் அதிரடிப்படை வீரர் ?

தலையைத் துளைத்த துப்பாக்கித் தோட்டா; எப்படிப் பிழைத்தார் முன்னாள் அதிரடிப்படை வீரர் ?
பிரசுரிக்கப்பட்டது

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத அதிகம் தேடப்பட்ட ஒருவராக இருந்த வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் ஒரு பெரும்படையே ஈடுபட்டிருந்தது.

திருமணம் ஆனவர்கள் பெரும்பாலும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் சேர விரும்பாத காலகட்டத்தில், திருமணமான சில ஆண்டுகளிலேயே தனது 32 வயதில் சிறப்பு அதிரடிப்படையில் சேர்ந்தார் லயோலா இக்னேஷியஸ்.

பிப்ரவரி 1997இல் நடந்த கமாண்டோ ஆப்ரேஷனில் தனது பின்புற தயைத் துளைத்த தூப்பாக்கியின் தோட்டாவுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறார் லயோலா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: