சிரியா நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடத்தின் அடியில் பிறந்த 'அதிசய' குழந்தை இப்போது எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்தில் பிறந்த ‘அதிசயப் பெண் குழந்தை’ இப்போது எப்படி இருக்கிறது? – வீடியோ
சிரியா நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடத்தின் அடியில் பிறந்த 'அதிசய' குழந்தை இப்போது எப்படி இருக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவை ஒரு பயங்கர நிலநடுக்கம் தாக்கியபோது, இடிந்துபோன ஒரு கட்டிடத்திற்கு அடியில் பிறந்தார் ஆஃப்ரா.

இடிபாடுகளிலிருந்து அவர் வெளியே எடுக்கப்படும் வீடியோ வைரல் ஆனது.

நிலநடுக்கத்தில் ஆஃப்ராவின் பெற்றோரும், நான்கு உடன்பிறந்தவர்களும் இறந்தனர்.

சிரியா, நிலநடுக்கம், குழந்தை

அப்போது ஆயிரக்கணக்கானோர், ஆஃராவைத் தத்தெடுத்துக்கொள்ள முன்வந்தனர். ஆனால் மரபணு பரிசோதனைக்குப் பிறகு குழந்தை அவளது அத்தை-மாமாவிய்டம் கொடுக்கப்பட்டது.

ஆறு மாதங்கள் கழித்து இப்போது ஆஃப்ராவை அவரது மாமாவும் அத்தையும் வளர்த்து வருகிறார்கள். அவர்களது ஏழு குழந்தைகளோடு ஆஃப்ராவவும் வளர்கிறாள்.

ஆஃப்ரா ‘அதிசயக் குழந்தை’ என்று அழைக்கப் படுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: