காணொளி: அமெரிக்கா – இரான் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்து
காணொளி: அமெரிக்கா – இரான் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்து
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க - இரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார். ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும், இரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்காது உள்ளிட்ட 14 அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தது. பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



