டி20 தோல்வியால் கண் கலங்கிய ரோஹித் சர்மா
டி20 தோல்வியால் கண் கலங்கிய ரோஹித் சர்மா
பிரசுரிக்கப்பட்டது
டி20 போட்டிகளில் இதுவரை 51 போட்டிகளை ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியுள்ள இந்திய அணி 39 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டி20 தொடர்களில் பெருவாரியான வெற்றிகளை இந்தியா குவித்திருந்த போதிலும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து தொடர் தோல்வியால் வெளியேறியது. தற்போது டி20 உலக கோப்பை அரையிறுதியிலும் தோல்வியுடன் வெளியேறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



