காணொளி: "அப்பாவை காணோம்" - ஸ்டாலின் ரியாக்ஷன்
காணொளி: "அப்பாவை காணோம்" - ஸ்டாலின் ரியாக்ஷன்
பிரசுரிக்கப்பட்டது
சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் விஜய், கதை ஒன்றை கூறினார். அதில், "அப்பாவை காணோம்" என்று பயன்படுத்தியிருந்தார். இது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை குறிப்பதாக சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. திமுகவினர் இதற்கு எதிர்வினையாற்றினர். இந்நிலையில் திருமண நிகழ்வொன்றில் இது குறித்து மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



