அமெரிக்காவை அச்சுறுத்தும் மௌனாலோவா எரிமலை
அமெரிக்காவை அச்சுறுத்தும் மௌனாலோவா எரிமலை
பிரசுரிக்கப்பட்டது
பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ளமௌனாலோவா எரிமலை 40 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துள்ளது.
13, 679 அடி உயரத்தில் இருக்கும் இந்த எரிமலை, 5,179 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



