காணொளி: டவர் கிரேனில் சிக்கி தொங்கிய பாராகிளைடர்.

காணொளிக் குறிப்பு, டவர் கிரேனில் சிக்கி தொங்கிய பாராகிளைடர்.
காணொளி: டவர் கிரேனில் சிக்கி தொங்கிய பாராகிளைடர்.
பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் நன்சோங் நகரில், ஜூன் 19 அன்று பாராகிளைடர் ஒருவர் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட உயரமான டவர் கிரேனில் சிக்கி தொங்கிய நிலையில் இருந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வீடியோ எடுத்தனர். பின் ஏணியின் உதவியுடன் தீயணைப்பு படையினர் அவரை பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை ராய்ட்டர்ஸ் முகமை உறுதிப்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு