மத்திய பட்ஜெட்: 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன? (காணொளி)

மத்திய பட்ஜெட்: 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பட்ஜெட் 2023-24ல் எதிர்பார்க்கப்பட்டபடியே வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுதவிர, பல்வேறு பிரிவினருக்கும் வேறு சில சலுகைகளும், சில மானிய ரத்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: