காணொளி: லெபனான் தலைநகரில் நள்ளிரவில் நடந்த பயங்கர வெடிப்பு
காணொளி: லெபனான் தலைநகரில் நள்ளிரவில் நடந்த பயங்கர வெடிப்பு
பிரசுரிக்கப்பட்டது
இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போர் இரண்டு வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதன் விளைவாக இரானின் அண்டைய அரேபிய நாடுகள் மற்றும் லெபனானும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த காணொளி வெளியாகியுள்ளது. வெடிப்புக்குப் பிறகு புகை பரவுவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



