காணொளி: இறந்த மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க மரியாதை
காணொளி: இறந்த மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க மரியாதை
பிரசுரிக்கப்பட்டது
உயிரிழந்த மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட காவல் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த மோக்கா என்ற மோப்ப நாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இந்நிலையில் அதற்கு 24 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



