காணொளி: சிஜேபி போராட்டத்தில் தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு
காணொளி: சிஜேபி போராட்டத்தில் தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு
பிரசுரிக்கப்பட்டது
சிஜேபி போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு