காணொளி: ‘கோல்’ நாய் தனது மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி
காணொளி: ‘கோல்’ நாய் தனது மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த கோல், நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்க பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நாய். 2018 முதல் மாற்றுத்திறன்களை ஏற்றுக்கொள்வது குறித்து மாணவர்களுக்கு கோல் கற்றுக்கொடுத்து வருகிறது.
தனது பிறந்தநாளை தனது மாணவர்களுடன் கொண்டாடியது கோல். கோலுக்கு புரியும் வகையில், 'ஹாப்பி பர்த்டே' பாடலை சைகை மொழியில் பாட குழந்தைகள் கற்றுக்கொண்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



