கத்தார் உலகக் கோப்பையில் ‘ஷாக்’ கொடுத்த 7 நிகழ்வுகள்

கத்தார் உலகக் கோப்பையில் ‘ஷாக்’ கொடுத்த 7 நிகழ்வுகள்
பிரசுரிக்கப்பட்டது

அனல்பறந்த ஆட்டங்கள்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. எதிர்பாராத திருப்பங்கள்.. சொல்லில் அடங்காத உணர்வுகள் என நாளுக்கு நாள் பல சுவாரஸ்யங்களையும் ஆச்சரியங்களையும் தந்து கொண்டிருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது .

பலம் வாய்ந்த முன்னணி அணிகளை பெரிய அனுபவம் ஏதுமில்லாத சிறிய அணிகள் வீழ்த்தியிருக்கின்றன. அந்த வகையில் நடப்பு தொடரில் நிகழ்ந்த 7 சுவாரஸ்யமான திருப்பங்களை இங்கே காணலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: