''தமிழ்நாட்டு மக்கள் வெள்ளத்தில் மூழ்கினால் மட்டும் பரவாயில்லையா?'' -ஜோதி சிவஞானம் பேட்டி

காணொளிக் குறிப்பு, தமிழ்நாடு மக்கள் வெள்ளத்தில் மூழ்கினா மட்டும் பரவாயில்லையா?
''தமிழ்நாட்டு மக்கள் வெள்ளத்தில் மூழ்கினால் மட்டும் பரவாயில்லையா?'' -ஜோதி சிவஞானம் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

2024-25 நிதியாண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் ஆந்திரா, பிகாருக்கு மட்டும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இது குறித்து பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியை இந்த காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)