காணொளி: இந்தோனீசியாவில் குப்பைகளால் உருவான தீவு

காணொளிக் குறிப்பு, குப்பைத் தீவின் ட்ரோன் காட்சி.
காணொளி: இந்தோனீசியாவில் குப்பைகளால் உருவான தீவு
பிரசுரிக்கப்பட்டது

இந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் 'குப்பைத் தீவின்' காட்சிகள் இவை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு