அமெரிக்க அதிபர் அணு ஆயுத பெட்டியை இந்தியாவுக்கு ஏன் கொண்டு வந்தார்?
அமெரிக்க அதிபர் அணு ஆயுத பெட்டியை இந்தியாவுக்கு ஏன் கொண்டு வந்தார்?
பிரசுரிக்கப்பட்டது
9 செப்டெம்பர் 2023 இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க உலகத் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்தியா வந்துள்ளார். அவருடன் பெரும் பாதுகாப்புப் படையும் இந்தியா வந்துள்ளது.
அதிபர் ஜோ பைடன் தன்னுடன் அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்வதற்கான பெட்டியையும் கொண்டு வந்துள்ளார். அது எதற்காக? அதை வைத்து என்ன செய்வார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



