You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - கனடா உறவில் விரிசல்: பாதிப்பு யாருக்கு? எங்கே போய் முடியும்?
இந்தியா - கனடா உறவில் விரிசல்: பாதிப்பு யாருக்கு? எங்கே போய் முடியும்?
பிரசுரிக்கப்பட்டது
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை இந்தியா - கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
கனடா தனது மண்ணில் தனது குடிமகன் அந்நிய சக்தியால் கொல்லப்படுவதா என்று கொந்தளிக்கிறது.
இந்த பிரச்னையால் யாருக்கு பாதிப்பு? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது குறித்து பேராசிரியர் கிளாட்சன் சேவியருடன் நமது செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் நடத்திய நேர்காணலில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்