You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தன்பாலின உறவு வைத்துக்கொண்டால் 10 ஆண்டு சிறை - சட்ட மசோதா இயற்றிய உகாண்டா
தன்பாலின உறவு வைத்துக்கொண்டால் 10 ஆண்டு சிறை - சட்ட மசோதா இயற்றிய உகாண்டா
பிரசுரிக்கப்பட்டது
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட, LGBTQ பிரிவினர், தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
சில நாடுகள் அவர்களை அங்கீகரித்து அதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தன்பாலின உறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, LGBTQ என அடையாளப்படுத்திக் கொள்வதும் தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்