இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் பற்றி சர்வதேச ஊடகங்களில் என்ன விவாதிக்கப்படுகிறது ?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் பற்றி சர்வதேச ஊடகங்களில் என்ன விவாதிக்கப்படுகிறது ?
பிரசுரிக்கப்பட்டது

சனிக்கிழமையன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சண்டை நிறுத்த புரிந்துணர்வு ஏற்பட்டது.

ஆனால் சில மணி நேரங்களிலேயே, சண்டை நிறுத்தத்தை மீறியதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம், சண்டை நிறுத்த மீறல்கள் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு