தாயின் காதலனால் ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுமி உயிர் பிழைத்தது எப்படி?
தாயின் காதலனால் ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுமி உயிர் பிழைத்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திராவில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒரு நபர் தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணையும் அவரது கைக்குழந்தையையும் ஆற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த நபர் ஆற்றில் தள்ளிய கீர்த்தனா என்ற 13 வயது சிறுமி, பாலத்தின் குழாய் ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தார்.
அவர் ஆற்றில் வீசிக் கொல்லப்பட்ட தனது தாய், கைக்குழந்தையாக இருந்த தங்கை மற்றும் தனக்கு நடந்த கொடூரத்தைப் பற்றி பிபிசியிடம் விவரித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



