காணொளி: "இது துரோகம்"; அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் பற்றி இஸ்ரேல் மக்கள் கருத்து

காணொளிக் குறிப்பு, "இது துரோகம்"; அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் பற்றி இஸ்ரேல் மக்கள் கருத்து
காணொளி: "இது துரோகம்"; அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் பற்றி இஸ்ரேல் மக்கள் கருத்து
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி இஸ்ரேல் மக்கள் கூறும் கருத்துகள் இந்த காணொளியில் தொகுக்கப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு