You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் சிறையில் இருந்து பாலத்தீன கைதிகள் விடுவிப்பு - பெரும் திரளாக வரவேற்ற மக்கள்
இஸ்ரேல் சிறையில் இருந்து பாலத்தீன கைதிகள் விடுவிப்பு - பெரும் திரளாக வரவேற்ற மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
நேற்று இரவு(ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேல் அரசு 39 பாலத்தீன கைதிகளை விடுவித்தது. பாலத்தீனத்தில் இவர்களை வரவேற்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. ரமல்லாவை அடைந்ததும் பொதுமக்கள் உற்சாக கோஷம் எழுப்பி கொண்டாடினர்.
"நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடவுளுக்கு நன்றி. கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புகிறோம். கடவுள் அனைவருக்கும் கருணை காட்டட்டும்," என விடுதலையானவர்களில் ஒருவரான மூசா முகமது கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)